Om Thamizhkkaadu
This is a set of Tamil poems about the Tamil nature and livelihoods.ஆசிரியர் குறிப்பு ஆசிரியர் தங்கராஜ் அருணாசலம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருவலிதாய திருத்தலமான பாடியில் பிறந்தவர .சென்னை வைணவக் கல்லூரியில் 1985 இல் இளங்கலை இயற்பியல் படித்தவர்.திரு அழ .வள்ளியப்பா அவர்களால் "கோகுலம் " சிறார் வார இதழ் மூலம் ஈர்க்கப்பட்டு சிறு வயது முதல் கவிதைகள் புனைந்தவர் .1986 இல் அடிப்படை கணினியியல் படிக்கத் துவங்கி பின் சென்னை பல்கலைகழகத்தில் கணினி தொழில் நுட்பத்தில் முதுகலை முடித்தவர். இடையில் மாநிலக் கல்லாரியில் முதுகலை தமிழ் படித்து கவிஞர் மு.மேத்தா அவர்களின் மாணவராகவும் பயின்றவர். அசோக் லேலண்ட் கன ரக வாகன ஆராய்ச்சி மையத்தில் 27 ஆண்டுகள் கணினி மென்பொருள் பயன்பாட்டுத் துறையில் பொறியாளராக பணியாற்றியவர்.பொழுது போக்காக இளம் வயது முதல் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இப்போது புத்தகமாக உங்கள் கைகளில். தமிழரின் கிராமத்து வாழ்வை ஒட்டியவை மட்டுமே இதில் மிகுதியாக சேர்க்கப் பட்டுள்ளன. In EnglishAbout the authorThangaraj Arunachalam, born in Chennai completed Degree in Physics from DG Vaishnav College, Arumbakkam in 1985.With the passion in writing kavithai/poems in Tamil, written poems from the school days. This book is the collection of such poems.In 1986, started learning the computer language, completed the Diploma in Computer Studies from National Computing Centre UK.In 1998 completed master's degree in computer applications from Madras University.Began with BASIC, COBOL and FORTRAN computer languages, later specialized in Databases Foxpro, Oracle and Sybase. Some projects done in C++ also.Worked as an independent system architecture in Ashok Leyland Research and Development centre for 27 years. Was the head of SAP Master data Management Team and Core Team Member of SAP Materials Management Module and implemented project-based inventory and warehouse management.Recently with Microsoft
Vis mer